இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்

 😘இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல் | NAYANTHARA | VIJAY SETHUPATHI | SAMANTHA | 😘


விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் 2வது முறையாக நடிக்கும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இந்தப் படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. மேலும் படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

 

இந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தற்போது புதுச்சேரியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கியுள்ளார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. அத்துடன் இந்த வார இறுதிக்குள் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திற்கான முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post