Home ராக்கி கட்ட முயன்ற பாம்பாட்டியை பாம்பு கடித்த வீடியோ வைரல்..! byAJAY SELVAN •August 24, 2021 0 ராக்கி கட்ட முயன்ற பாம்பாட்டியை பாம்பு கடித்த வீடியோ வைரல்..!ரக்சா பந்தன் தினத்தன்று பாம்புக்கு ராக்கி கட்ட முயன்ற பாம்பாட்டி.பாம்பு கடித்ததில் பாம்பாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு .ராக்கி கட்ட முயன்ற பாம்பாட்டியை பாம்பு கடித்த வீடியோ வைரல். Facebook Twitter