சென்னை மதுரவாயல் அருகே கர்ப்பம் தரித்த உடும்பை நடிகர் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பத்திரமாக மீட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
மதுரவாயலில் உள்ள அவரது வீடான அடியார்களில் கடந்த சில நாட்களாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அங்கு ஒரு உடும்பு பதுங்கி இருப்பதைக் கண்ட பணியாளர்கள் உஷா ராஜேந்தர் இடம் தெரிவித்தனர் உடனே விரைந்து வந்த அவர் கர்ப்பமாக இருப்பதை பார்த்ததும் மதுரவாயல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் அவர்கள் வனத்துதுறையினருக்கு தகவல் அளித்து உடம்பை பத்திரமாக மீட்கப்பட்டது.