45 அணுகுண்டுகளை சோதனை செய்ததில் 12 லட்சம் மக்களுக்கு புற்றுநோய்! 1.94 லட்சம் மக்கள் இறப்பு?
சீனா நடத்திய அணுகுண்டு சோதனைகளால் 1.94 லட்சம் மக்கள் இறந்திருக்க வாய்ப்பு.
45 அணுகுண்டுகளை சோதனை செய்ததில் 12 லட்சம் மக்களுக்கு புற்றுநோய்.ஆய்வுக் கட்டுரையில் வெளியான தகவலால் அதிர்வலை.