🙏🏻நேர்த்திக்கடன் செலுத்திய போது ஏற்பட்ட விபத்து 👉🏻40 அடி உயரத்தில் இருந்து விழுந்த பக்தர்..!🙏🏻

 🙏🏻ஆடி கிருத்திகை- முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி பக்தர்கள் நேர்த்திக்கடன் எடுத்தனர்.🙏🏻

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி கருவில் ஆடிக்கிருத்திகை ஒட்டி முருகன் கோவிலில் முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய ஒருவர் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழும் வீடியோ வெளியாகியுள்ளது.

 😱நேர்த்திக்கடன் செலுத்திய போது ஏற்பட்ட விபத்து.😱

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post