‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்த ரஷ்ய நடிகை தற்கொலை !

 ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்த ரஷ்ய நடிகை தற்கொலை !


நடிகர் ராகவா லாரான்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் ‘காஞ்சனா 3’. இந்த படத்தில் நடித்திருந்த நடிகை அலெக்சாண்டாரா ஜாவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரஷ்ய நாட்டை சேர்ந்த அவருக்கு வயது 24. 

‘ரோஸி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். கோவாவில் தங்கியிருந்த அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது காதலர் அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். அதனால் அலெக்சாண்டாரா ஜாவி மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் தங்கியிருந்த பகுதியை சார்ந்த மக்கள். 

அவரது மரணம் குறித்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை துவக்கி உள்ளனர். 

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post