😷இந்த மாதமே கொரோனாவின் 3-ஆம் அலை வீசத் துவங்கும் ஆராய்ச்சியாளர்கள் தகவல்😷

 😷இந்த மாதமே கொரோனாவின் 3-ஆம் அலை வீசத் துவங்கும் ஆராய்ச்சியாளர்கள் தகவல்!😷

மாதமே கொரோனா மூன்றாம் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது வரும் அக்டோபரில் உச்சத்தை தொட கூடும் என்றும் ஹைதராபாத் மற்றும் கான்பூர் ஆகிய எட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 கணித அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் மூன்றாவது அறை துவங்கும்போது தினசரி தோற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதேநேரம் உச்சபட்ச தோற்று எண்ணிக்கை ஒன்றரை லட்சம் வரை போகும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் இரண்டாவது அழைக்கும்போது தினசரித் 14 லட்சத்தை தாண்டியது போன்ற அளவுக்கு மூன்றாவது அறை தீவிரமாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

😷அதிகம் பாதித்த கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மூன்றாவது நிலை இப்போது நிலைமை தலைகீழாக மாறும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.😷

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post