👩❤️👩19 வயது பெண்ணும் அவரது நெருங்கிய தோழியான 20 வயது பெண்ணும் மாயம்! விசாரதத்தில் இருவரும் காதல் ஜோடியாக விரும்பினர்!👩❤️👩
byAJAY SELVAN•
0
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தன்னை யான் போல் உணர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண வாழ்க்கை பிடிக்காமல் தனது கல்லூரி தோழியுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
19 வயது பெண்ணும் அவரது நெருங்கிய தோழியான 20 வயது பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்களில் ஒரு பெண்ணுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது இந்த நிலையில் திடீரென தோழிகள் இருவரும் மாயமாகி உள்ளனர்.
போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருவரும் சென்னையில் வைத்து மீட்கப்பட்டனர் விசாரணையில் திருமணமான தோழி பெண்ணாக வாழ விரும்பாத நடை உடை பழக்கவழக்கம் என ஆண் போல மாறி இருவரும் காதல் ஜோடியாக வழங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் தங்கள் விருப்பப்படி வாழ முடிவெடுத்து இருவரும் தலைமறைவானது தெரிய வந்தது.