🤣போலீஸ்காரங்க ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்கன்னு சொன்னா இவன் சீரியல் போட்டு வண்டி ஓட்ரான்!🤣
byAJAY SELVAN•
0
செல்போனில் சீரியல் பார்த்தபடி வேகமாக வாகனம் ஓட்டும் இளைஞர்..! வைரலாகி வரும் வீடியோ..
அங்கங்க போலீஸ்காரங்க சீட் பெல்ட் போடு ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்ன்னு சொன்னா இங்க ஒருத்தர் சீரியல் போட்டு வண்டி ஓட்டுகிறார் அதுவும் எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டிக்கிட்டு இவ்விரு சீரியல் பார்த்துக் கொண்டு வராரு .
இது மாதிரி சமூகம் கண்டிப்பாக விபத்தில் தான் முடியும்.
காவல்துறையினர் அந்த சம்பவத்தை பதிவு செய்து அவரைத் தேடிக் கொண்டு வருகிறார்கள்.
செல்போனில் சீரியல் பார்த்தபடி வேகமாக வாகனம் ஓட்டும் இளைஞர்..! வைரலாகி வரும் வீடியோ.👇🏻👇🏻